“Tamil: நோன்பு என்பது கொன்று தின்னாமை” “English Translation: Not to take life for the purpose of eating, is to fast.”, — Tamil Related Mantras “Tamil: இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.” English Translation: The learned will appear undismayed in a royal assembly., “Tamil: “ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.”“,English Translation: If evil desire spring not sorrow will not approach., “Tamil: “வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.”“,”English Translation: A buffaloa makes a house prosper, a corn-stack makes high ground conspicuous.”,