“Tamil: நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.” English Translation: Like uttering soothing words to a sick person., — Tamil Related Mantras “Tamil: மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.” English Translation: It is the attribute of a minister to foretell things likely to occur., “Tamil: இராச கீரியைக் காவுகிறதுபோல.” English Translation: Like carrying a royal mongoose., “Tamil: “எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.”“,”English Translation: It is said that the lizard which uttered prognostications, will go and fall into the refuse pan.”,