“Tamil: பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.” English Translation: Let the hungry sow peas., — Tamil Related Mantras “Tamil: வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world praise one, his character is unimpeachable.”, “Tamil: “அடித்துவிட்டவன்பின்னே போனாலும், பிடித்துவிட்டவன்பின்னே போகலாகாது.”“,”English Translation: Though you may trust one who has administered correction, you may not trust one who has betrayed you.”, “Tamil: எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய்.” “English Translation: Though it is a male buffalo, you ask me if there be not a drop of milk for the child.”,