“Tamil: பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?” “English Translation: Because the cow is black, is her milk also black?”, — Tamil Related Mantras “Tamil: யாதி முற்றினால் வியாதி.” English Translation: Matured meditation ends in disease., “Tamil: அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.” English Translation: It is said that a dog imagines every thing taken up by the hand is intended for himself., “Tamil: “விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.”“,”English Translation: A physician is necessary to counteract poison, and God, to remove sin.”,