“Tamil: பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?” “English Translation: Are there any gentle cows, or poor brahmans?”, — Tamil Related Mantras “Tamil: கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.” “English Translation: To effect your object, if necessary, cling to the legs of an ass.”, “Tamil: தன் பணம் செல்லா விட்டால் தாதனைக் கட்டி அடிக்கிறது.” “English Translation: When his own coin will not pass, he ties up and beats the Vaishnava mendicant.”, “Tamil: ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?” English Translation: Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?,