“Tamil: பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.” “English Translation: A cow with a long tail, an ox with a short one.”, — Tamil Related Mantras “Tamil: பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.” English Translation: The mouth accustomed to lies will be deprived of food., “Tamil: ஆண்டி வேஷம்போட்டும் அலைச்சல் தீரவில்லை.” “English Translation: Though he assumed the guise of a mendicant, his troubles did not cease.”, “Tamil: இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.” English Translation: The right hand helps the left and the left the right.,