“Tamil: பசு மரத்தில் தைத்த ஆணிபோல.” English Translation: Like a nail driven into a green tree., — Tamil Related Mantras “Tamil: “வையத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் உண்டு, புல் அரிசி சிக்காதாரும் உண்டு.”“,”English Translation: In the world there are those who do not care for rice, as well as those who can scarcely procure even the reeds of grass.”, “Tamil: கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?” English Translation: Can a family survive repeated misfortunes?, “Tamil: “வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.”“,”English Translation: A buffaloa makes a house prosper, a corn-stack makes high ground conspicuous.”,