“Tamil: பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?” English Translation: Will moist and burnt clay unite?, — Tamil Related Mantras “Tamil: அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.” “English Translation: The story of a scrupulousy chaste wife who addressed her husband as Appa, father.”, “Tamil: பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .” English Translation: I am become an ola in the band of a poet., “Tamil: “ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.”“,”English Translation: They will take the honey without dispersing the bees, they will take it without raising it up.”,