“Tamil: பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.” English Translation: Like an arrow striking a bale of cotton., — Tamil Related Mantras “Tamil: ஆலகால் விஷம் போன்றவன் அந்தரமாவான்.” English Translation: He who is as dangerous to society as the poison of a serpent will be ruined., “Tamil: எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.” “English Translation: On mounting a jaded horse that all had ridden, the astrologer slipped and fell down.”, “Tamil: தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்குகிறான்.” English Translation: He carries a torch at his father’s second marriage where the bride is younger than himself.,