“Tamil: பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டதுபோல.” English Translation: Like fire touching a bale of cotton., — Tamil Related Mantras “Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?, “Tamil: அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா?” English Translation: Are grief and self-will things to be made sport of?, “Tamil: பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.” English Translation: Observe the proper time for cutting a partner and palmyrah fruit.,