“Tamil: பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?” English Translation: Can cotton and fire be placed together?, — Tamil Related Mantras “Tamil: வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?” English Translation: Am I to smite my breast on account of the death of a stranger?, “Tamil: உடைமை என்பது கல்வியுடைமை.” English Translation: Learning is real wealth., “Tamil: உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?” “English Translation: If slippered on the head, will the crown of the head become cool?”,