“Tamil: பட்டு குலைந்தால் பொட்டு.” “English Translation: When silk thread is untwisted, it becomes useless.”, — Tamil Related Mantras “Tamil: கத்தரிக்காயிலே காலும் கையும் முளைத்தாற்போல.” English Translation: As if feet and hands shot forth in the brinjal., “Tamil: “கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.”“,”English Translation: No rain like that of November, no liberality superior to that of Karnan.Karnan, one of the seven princes distinguished for great generosity.”, “Tamil: வருந்தினால் வராதது ஒன்று இல்லை.” English Translation: Nothing is unattainable when steadily pursued.,