“Tamil: பணம் இல்லாதவன் பிணம்.” English Translation: He who has no money is a corpse., — Tamil Related Mantras “Tamil: கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளை பெறப்போகிறாளாம் குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம்.” “English Translation: It is said that the wife of a labourer is about to be confined, and that a castor plant will spring upon the midden.”, “Tamil: காஞ்சிபுரத்திற்குப் போனால் கால் ஆட்டி உண்ணலாம்.” “English Translation: If you go to Conjeveram, you may eat without labour.”, “Tamil: வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக்கட்டை.” “English Translation: The pestle of an oil-press is tough, when worn away it may become a broom-stick.”,