“Tamil: பத்தி இல்லாத புத்தி அசேதனம்.” English Translation: Reason without devotion is folly., — Tamil Related Mantras “Tamil: உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.” English Translation: Protruding teeth and a hand given to thieving are bad., “Tamil: கார் அறுக்கட்டும் கத்தரி பூக்கட்டும்.” “English Translation: Wait till the kár paddy is reaped, and the brinjal blossoms.”, “Tamil: அறிவுடையாரை அடுத்தாற் போதும்.” English Translation: To obtain the favour of the wise is enough.,