“Tamil: பத்தி உண்டானால் முத்தி உண்டாம்.” “English Translation: If there be piety, there will be final happiness.”, — Tamil Related Mantras “Tamil: கனிந்த பழம் நீர் தின்றீர் காயை உலுக்கிவிட்டீர்.” “English Translation: You have eaten the ripe fruit, and you have shaken off the unripe.”, “Tamil: இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?” “English Translation: When a piece of iron is flying away, where will silk-cotton find a resting place?”, “Tamil: மூடரோடு ஆடிய நட்புக் கடுவழியிற் கட்டை ஊடாடிய கால்.” English Translation: The friendship of fools is as the feet that have travelled by a jungle path covered with stumps of trees.,