“Tamil: பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.” English Translation: Like beginning to plough depending on the dew., — Tamil Related Mantras “Tamil: பறையை பள்ளிக்கு வைத்தாலும் துறைப்பேச்சுப் போமா?” “English Translation: Though a pariah is schooled, will his vulgar brogue be altered?”, “Tamil: இங்கு இருந்த பாண்டம்போல.” English Translation: Like a vessel that contained assafœtida., “Tamil: ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.” “English Translation: Hire for the horse, nothing for its colt.”,