“Tamil: பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?” English Translation: What can a dog have to do in a cotton bazaar?, — Tamil Related Mantras “Tamil: உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?” “English Translation: Thou art a useless vessel, a piece of brass without sound!”, “Tamil: பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.” “English Translation: If there be a pathaku of rice in the pot, three kurunies of gods will dance in the corner.”, “Tamil: “கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.”“,”English Translation: No scarcity at a wedding, nor in the threshing floor.”,