“Tamil: பறையனும் பார்ப்பானும் போல.” English Translation: Like a pariah and a brahman., — Tamil Related Mantras “Tamil: மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?” “English Translation: If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?”, “Tamil: கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும்.” “English Translation: A master without anger, a servant without wages.”, “Tamil: கைம்பெண்டாட்டி பெற்ற கழிகடை.” English Translation: The refuse that the widow has brought forth.,