“Tamil: பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.” English Translation: An old thief will one day be caught., — Tamil Related Mantras “Tamil: வித்தையுள்ளவன் பெரியவன்.” “English Translation: He who is learned, is truly great.”, “Tamil: ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்.” English Translation: The lapwing will by it’s cries betray whether he who approaches be the owner or a thief., “Tamil: கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?” English Translation: Will not a cat that has drunk a kalam of milk drink an álak?,