“Tamil: பல் ஆடப் பசி ஆறும்.” English Translation: As the teeth move hunger is appeased., — Tamil Related Mantras “Tamil: கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.” English Translation: The learned know the worth of the learned., “Tamil: காலுக்குக் கை உதவி கைக்குக் கால் உதவி.” English Translation: The hand helps the legs and the legs help the hands., “Tamil: “முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை.”“,English Translation: None ever continued to prosper or decay for thirty years.,