“Tamil: பல துளி பெரு வெள்ளம்.” English Translation: Many drops make great flood., — Tamil Related Mantras “Tamil: சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.” English Translation: As if seven clouds simultaneously rained fire., “Tamil: சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?” “English Translation: If you write the word sugar and lick it, will it taste sweet?”, “Tamil: இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.” English Translation: In the tresses of a poor woman are found nits and lice.,