“Tamil: பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.” English Translation: Water will stand in a hollow., — Tamil Related Mantras “Tamil: உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?” “English Translation: You may cover the mouth of a rice-pot, but can you cover the mouth of the country?”, “Tamil: கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமற் சொல்லலாமா?” “English Translation: Is it proper to say thoughtlessly that the gruel was sour, and then again that it was the mango that was sour?”, “Tamil: மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?” “English Translation: Will my mother-in-law never die, will my sorrows never end?”,