“Tamil: பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.” English Translation: Despicable learning is a fountain of sin., — Tamil Related Mantras “Tamil: உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?” “English Translation: If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?”, “Tamil: “சும்மா போகிறவனைப் பிடிப்பானேன், இராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவான் ஏன்?”“,”English Translation: Why seize one going along, and lie groaning all the night?”, “Tamil: பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.” “English Translation: If raw provisions are given, the sins of the present birth will be removed, if white cloths are given, the sins of former births will be cancelled.”,