“Tamil: பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.” “English Translation: Where there is no labour, there is no profit.”, — Tamil Related Mantras “Tamil: வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.” “English Translation: If a girl be offered in marriage unsolicited, they will enquire after her family and after her tribe.”, “Tamil: திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.” English Translation: Like tying a string of bells round the neck of a thievish dog., “Tamil: சூதினால் வெல்வது எளிது.” English Translation: It is easy to overcome an enemy by intrigue.,