“Tamil: பாம்புக்கு இராசா மூங்கில் தடி.” English Translation: A bambu stick is king to a snake., — Tamil Related Mantras “Tamil: “மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.”“,”English Translation: A lean woman is strong, a gaudy woman is consumptive.”, “Tamil: அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to scatter me to the winds., “Tamil: கெடுவான் கேடு நினைப்பான்.” “English Translation: He who is on the way to ruin, will mediate another’s ruin.”,