“Tamil: பாம்பு என்றால் படையும் நடுங்கும்.” English Translation: Even an army will tremble at the word snake., — Tamil Related Mantras “Tamil: கைம்பெண்சாதி எருமையில் கை பழக வந்தான்.” English Translation: He came to the buffalo of the widow to learn to milk., “Tamil: கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.” English Translation: Like holding the hand after putting rice on the plate., “Tamil: ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.” English Translation: Wisdom gives wealth and honour.,