“Tamil: பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.” English Translation: I have become like a crow on the top of a mast., — Tamil Related Mantras “Tamil: தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?” “English Translation: If a disciple is intent on his own ruin, what can his master do?”, “Tamil: சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.” English Translation: Saturn has seized thee as the eclipse seizes the sun., “Tamil: மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.” “English Translation: Even Mahadéva does not know when it will rain, nor when a child will be born.”,