“Tamil: பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.” English Translation: A wise bird has been caught with chaff., — Tamil Related Mantras “Tamil: தானும் உண்ணான் பிறருக்கும் கொடான்.” “English Translation: He will neither eat himself, nor give to others.”, “Tamil: ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?” English Translation: May you cut off a man’s head because there is a ruby in it?, “Tamil: “பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.”“,”English Translation: When there is dew there is no rain, when fruit is ripe there is no blossom.”,