“Tamil: பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.” “English Translation: Brahman matron, the cow has come.”, — Tamil Related Mantras “Tamil: கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?” English Translation: What benefit can you expect from the worship of the sun if you have lost your eyesight?, “Tamil: குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.” English Translation: Habit is the rule of the stomach and the hair., “Tamil: அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.” English Translation: The sky is the witness regarding the king’s property.,