“Tamil: பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.” English Translation: As a brahman woman lost her salted mutton., — Tamil Related Mantras “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”, “Tamil: செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?” English Translation: What discount for current cash?, “Tamil: பத்து இறுத்தபின் பாரச் சந்தேகம் தீர்ந்தது.” “English Translation: After I paid a fine of ten, doubt was removed.”,