“Tamil: பார்ப்பான் ஏழையோ பசு ஏழையோ?” “English Translation: Which is the more helpless, a brahman or a cow?”, — Tamil Related Mantras “Tamil: ஈடன் பாடஞ்சான் கூழையெருது நுளம்பஞ்சாது.” “English Translation: A strong man fears not hardship, nor does a bullock with a stunted tail fear gnats.”, “Tamil: இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.” English Translation: It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained., “Tamil: வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.” “English Translation: He is too weak to cut, and unwilling to go out.”,