“Tamil: பாலோடாயினும் காலம் அறிந்து உண்.” “English Translation: Though with milk, take your meals at the proper time.”, — Tamil Related Mantras “Tamil: புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?” English Translation: Do you come to infuse acidity into the tamarind fruit?, “Tamil: மின்னாமல் மழை பெய்யுமா?” English Translation: Does it rain without previous lightning?, “Tamil: சிந்த அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?” English Translation: How long will the nose last that breaks off on blowing?,