“Tamil: பிசினி தன்னை வசனிப்பது வீண்.” English Translation: It is useless to extol a miser., — Tamil Related Mantras “Tamil: சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.” English Translation: A stringed brahman observes the shasters., “Tamil: எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.” English Translation: Magnifying a rape seed into a mountain., “Tamil: பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.” “English Translation: Like reciting a portion of the vedas, to a cow about to gore you.”,