“Tamil: பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.” English Translation: As a madman entered the plantain grove., — Tamil Related Mantras “Tamil: சுவருக்கும் காதுகள் உண்டு.” English Translation: Even a wall may have ears., “Tamil: திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ ?” “English Translation: Do you go to celebrate the holy day, or for the sake of food?”, “Tamil: “அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.”“,”English Translation: If the horizon becomes black, the household of the farmer will begin to parch.”,