“Tamil: பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?” English Translation: What! scrupulous about leavings in rice got by begging?, — Tamil Related Mantras “Tamil: பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.” English Translation: A straw twist for women to squat on., “Tamil: தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.” “English Translation: A child that can walk, is as Yama to a child in the cradle.”, “Tamil: ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?” English Translation: After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?,