“Tamil: பித்தளை நாற்றம் அறியாது.” English Translation: Brass is innocent of its own odour., — Tamil Related Mantras “Tamil: ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.” English Translation: The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five., “Tamil: உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.” “English Translation: Contracts are needless as regards honest men and cheats. : The one needs no binding, and the other admits no obligations.”, “Tamil: ஈசலுக்கு எல்லாம் பகை.” English Translation: All are against the winged white-ants.,