“Tamil: பிறந்த அன்றே இறக்கவேண்டும்.” English Translation: The day of birth leads to death., — Tamil Related Mantras “Tamil: அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.” “English Translation: What can rice do? it can work the five senses, what can wealth do? it can subdue the world.”, “Tamil: தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்? .” “English Translation: If the pot is too strong for the stick, what can be done?”, “Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating.,