“Tamil: பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல.” English Translation: As one born blind received sight., — Tamil Related Mantras “Tamil: கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.” English Translation: As if a falcon fell among herons., “Tamil: “பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”“,”English Translation: When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.”, “Tamil: கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.” English Translation: Solid jewels are invaluable.,