“Tamil: புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.” English Translation: Defend those who acknowledge your merit., — Tamil Related Mantras “Tamil: மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.” “English Translation: He can transform a man’s head into the head of a deer, and he can make a man’s head out of a deer’s head.”, “Tamil: வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.” “English Translation: She who is not restrained by modesty, is not a woman of superior birth.”, “Tamil: காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?” “English Translation: Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose bleeding woman?”,