“Tamil: புதையல் எடுத்தவனைப்போலே.” English Translation: Like one that has discovered buried treasure., — Tamil Related Mantras “Tamil: பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?” “English Translation: O God, is a tender plant also to be cut off!”, “Tamil: நெல்லு வகை எண்ணினாலும் பள்ள வகை எண்ணக் கூடாது.” “English Translation: Though one may enumerate the various kinds of rice, he cannot enumerate the varieties of the palla caste.”, “Tamil: பிள்ளைவருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?” “English Translation: A mother knows the pain of travail, is it known to others?”,