“Tamil: புற்றிலே கிடந்த புடையன் எழுப்பினதுபோல.” English Translation: Rushing as a beaver snake from its hole., — Tamil Related Mantras “Tamil: விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.” “English Translation: As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.”, “Tamil: “கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”“,”English Translation: Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.”, “Tamil: நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?” English Translation: Does not the child of a drummer know how to drum?,