“Tamil: புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?” “English Translation: Being born a tiger, will it become a cat?”, — Tamil Related Mantras “Tamil: “புற்றிலே ஈசல் புறப்பட்டாலும், மண்ணிலே கறையான் கட்டினாலும் மழை வரவே வரும்.”“,”English Translation: When winged white ants issue out of a hole, and white ants swarm, it will certainly rain.”, “Tamil: ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.” “English Translation: Standard gold, and a woman at one with her mother-in-law are rare.”, “Tamil: உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?” English Translation: A small particle adhering to the lip cannot be removed by blowing.,