“Tamil: பூசணிக்காய் அழுகினதுபோல.” English Translation: Like a decayed pumpkin., — Tamil Related Mantras “Tamil: உங்களைக் கடலிலே கைகழுவினேன்.” English Translation: I have washed my hands of you in the sea., “Tamil: புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.” English Translation: The medicinal plant in the backyard will not avail in an emergency., “Tamil: “இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?”“,”English Translation: If on stepping into the river one is obliged to swim, how will he get across?”,