“Tamil: பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.” “English Translation: He was quiet as a cat, and sprang like a tiger.”, — Tamil Related Mantras “Tamil: அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல.” English Translation: While the father is sucking the husk of the cocoanut his son is crying for the kernel or pulp.Indicating desires beyond one’s means., “Tamil: உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.” English Translation: It is a crore of wealth to abstain from entertainment in a house void of civility., “Tamil: எருது வாங்கும்முன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.” English Translation: You bid me plough the dry land before the ox is bought.,