“Tamil: பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.” English Translation: He cries as a parrot encountered by a cat., — Tamil Related Mantras “Tamil: பாவலர் அருமை நாவலர் அறிவார்.” English Translation: The ability of a poet is best known to the learned., “Tamil: எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.” “English Translation: The more an instrument is whetted, the sharper it becomes.”, “Tamil: “ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.”“,”English Translation: When, in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.”,