“Tamil: பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.” English Translation: The base are void of good manners., — Tamil Related Mantras “Tamil: கட்டுக்குக் கட்டு மாறிக் கட்டவேண்டும்.” “English Translation: Every time you have to tie, you must tie it in a different way.”, “Tamil: ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?” English Translation: Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?, “Tamil: “கோல் ஆடக் குரங்கு ஆடும், அதுபோல மனம் ஆடும்.”“,”English Translation: As the staff moves the monkey moves, in like manner the mind moves.”,