“Tamil: பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?” English Translation: Why weep for gold while you have the tulip tree?, — Tamil Related Mantras “Tamil: மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவார்கள்.” “English Translation: A king that is easily provoked, and a prime minister wanting discretion, will come to ruin.”, “Tamil: வாழை அடி வாழை.” English Translation: The sucker of a plantain tree becomes another tree., “Tamil: பாம்பும் கீரியும்போல.” English Translation: Lik a snake and a mungoose.,