“Tamil: பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.” “English Translation: The basket is torn, but the rim is strong.”, — Tamil Related Mantras “Tamil: கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?” “English Translation: When you buy a brinjal, will the bazaar people give you a pumpkin in at the bargain?”, “Tamil: “அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை.”“,”English Translation: Divine favour is common to all, material wealth is not.”, “Tamil: பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்” “English Translation: If a woman ornamented with jewels enter, she will be regarded as a beautiful woman.”,