“Tamil: பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?” English Translation: Is any one ever tired of women and wealth?, — Tamil Related Mantras “Tamil: பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.” “English Translation: Though you give ten fanams, such haste is bad.”, “Tamil: கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக்கொண்டவன் பிழைப்பான்.” “English Translation: Whether gruel or refuse, he who has drunk it will live.”, “Tamil: “வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.”“,”English Translation: One step as an entrance to the house, and one key to a lock.”,