“Tamil: பெரு மழை விழுந்தாற் குளிராது.” English Translation: No feeling of cold in a heavy fall of rain., — Tamil Related Mantras “Tamil: “வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?”“,”English Translation: What need is there of a king in a country where there is no work, or of a mongoose where there are no snakes?”, “Tamil: அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது.” English Translation: Not an atom will move without the permission of God., “Tamil: கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.” “English Translation: Why you hypocrite, inlay with gems? that which is in the ear is made of brass.”,